10.ஆம் வகுப்பு - தமிழ் படிப்போம், பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள்)

 


கலைச்சொற்களை படித்துவிட்டு பதிவின் இறுதியில் உள்ள வினாவினாவில் பங்கேற்க “ATTEND QUIZ"

10.ஆம் வகுப்பு - தமிழ் படிப்போம், பயன்படுத்துவோம்

கலைச்சொற்கள்

1.    Vowel - உயிரெழுத்து

2.   Consonant – மெய்யெழுத்து

3.   Homograph – ஒப்பெழுத்து

4.   Monolingual – ஒரு மொழி

5.   Conversation - உரையாடல்

6.   Discussion – கலந்துரையாடல்

7.   Storm - புயல்

8.   Land Breeze - நிலக்காற்று

9.   Tornado – சூறாவளி

10. Sea Breeze - கடற்காற்று

11.  Tempest – பெருங்காற்று

12.Whirlwind – சுழல்காற்று

13. Hospitality – விருந்தோம்பல்

14. Wealth – செல்வம்

15. Baby shower – வளைகாப்பு

16.  House warming - புதுமனைபுகுவிழா

17. Feast  - விருந்து

18.  Translation - மொழி பெயர்ப்பு

19.  Culture – பண்பாடு

20. Human Resource – மனிதவளம்

21. Transfer – மாறுதல்

22. Multi media – பல்துறை ஊடகம்

23. PLAY WRIGHT – நாடக ஆசிரியர்

24. SCREENPLAY – திரைக்கதை

25. STORYTELLER – கதை சொல்பவர்

26. AESTHETICS – அழகியல்

27. Agreement - ஒப்பந்தம்

28. Discourse - சொற்பொழிவு

29. Monarchy - முடியாட்சி

30. Border - எல்லை

31. Rebellion – கிளர்ச்சி

32. Happiness - மகிழ்ச்சி

33. Gratuity – பணிக்கொடை

34. Sceptor - செங்கோல்

35. Truth – வாய்மை

36. Charity – ஈகை

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

 

 

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை