10.ஆம் வகுப்பு தமிழ்
மெல்லக்கற்போருக்கான கடித வினா
விடைகள்
1. மாநில
அளவில் நடைபெற்ற ‘கலைத்திருவிழா’ போட்டியில் பங்கேற்று ‘கலையரசன்’ பட்டம் பெற்ற தோழனை
வாழ்த்தி மடல் எழுதுக
காந்தி தெரு,
29-06-2025
அன்புள்ள
நண்பன் அமுதனுக்கு,
நலம். நலமறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற ‘கலைத்திருவிழா’
போட்டியில் பங்கேற்று ‘கலையரசன்’ பட்டம் பெற்ற தோழனே உன்னை வாழ்த்துகிறேன். இதே போல் பல வெற்றிகளைப்பெற வேண்டும்
என்பதே எனது விருப்பம்.
இப்படிக்கு,
உன்
அன்புள்ள நண்பன்
|
2. மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
வாழ்த்து மடல்
அ அ அ,
26-12-2021.
அன்புள்ள
நண்பா/தோழி,
மரம் இயற்கையின் வரம் என்னும்
தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை
வாழ்த்தி மடல் எழுதுகிறேன். வாழ்த்துகள்! நீ இன்னும் நிறைய பரிசு பெற வேண்டும்.
இப்படிக்கு,
உனது
அன்பு நண்பன்,
ஆ ஆ ஆ
3. உங்கள் கிராமத்துக்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுக
அனுப்புநர்
செ. தமிழரசன்,
50, அன்னை இல்லம்,
குமரன் நகர்,
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம்.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
பொது நூலகத்துறை இயக்குநரகம்,
சென்னை-2.
ஐயா,
பொருள்:
நூலக வசதி
வேண்டுதல் – சார்பு
வணக்கம்.
எங்கள் ஊரில் எண்ணற்ற மாணவர்களும், படித்த இளைஞர்களும் உள்ளனர். அனைவரும் அவர்களது
அறிவைபெருக்கி, வாழ்வில் முன்னேற்றமடைய கிளை நூலகம் அமைக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
|
4. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.
முறையீட்டுக்
கடிதம்
ஆ ஆ ஆ
08-06-2025.
அனுப்புநர்
அ அ அ
12,கம்பர் தெரு,
இ இ இ
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
ஆணையர் அலுவலகம்,
ஆ ஆ ஆ.
ஐயா,
பொருள்: உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்
கோருதல் சார்பாக.
வணக்கம்.
அரக்கோணத்தில் உள்ள அறுசுவை உணவகத்தில் உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு
தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது அந்த உணவகத்தின் மீது தக்க
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள்
உண்மையுள்ள
அ அ அ
உறைமேல் முகவரி:
உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
ஆணையர் அலுவலகம்,
ஆ ஆ ஆ.
5. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ்
ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
நாளிதழ்
ஆசிரியருக்கு கடிதம்
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
திருத்தணி .
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தமிழ்ப்பொழில் நாளிதழ்,
திருவள்ளூர்-1
ஐயா,
பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்
– சார்பு
வணக்கம். நான் உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையை பொங்கல் மலரில் வெளியிட வேண்டுகிறேன்.
நன்றி.
இணைப்பு:
இப்படிக்கு,
1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள,
இடம் : திருத்தணி அ அ அ அ அ.
நாள் : 04-03-2024
உறை மேல் முகவரி:
7. உங்கள்
தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை
யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக்
கடிதம் எழுதுக.
மின்வாரிய அலுவலருக்குக்
கடிதம்
அனுப்புநர்
ப.இளமுகில்,
6,காமராசர் தெரு,
வளர்புரம்,
அரக்கோணம்-631003
பெறுநர்
உதவிப்பொறியாளர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
அரக்கோணம்-631001
ஐயா,
பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.
வணக்கம். எங்கள் பகுதியில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருட்டாக
உள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு
தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி!!
இப்படிக்கு,
தங்கள்
பணிவுடைய, ப.இளமுகில்.
இடம்: அரக்கோணம்,
நாள்: 15-10-2022.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி