10.ஆம் வகுப்பு - தமிழ் படிவங்கள் 2025-2026

 10.ஆம் வகுப்பு - தமிழ்

படிவங்கள் 2025-2026



  அனைத்து தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பாடநூலில் இரண்டு இயல்கள் குறைக்கப்பட்டு மூன்று  பாடங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சிற்சில மாற்றங்கள் அதில் செய்யப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் படிவ வினாக்களில் கடந்த ஆண்டில் மூன்று படிவங்கள் அப்படியே தரப்பட்டுள்ளன. ஆனால் ஒரு படிவத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது அந்த நான்கு படிவங்களையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை