8 TH STD TAMIL THIRD MID TERM MODEL QUESTION PAPER

 


மூன்றாம் இடைப்பருவத் தேர்வு – 2025 மாதிரி வினாத்தாள்

8. ஆம் வகுப்பு             தமிழ்                   மதிப்பெண்கள்: 50         கால அளவு: 1.30 மணி நேரம்

பகுதி-1 (மதிப்பெண்கள்:8)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                              8×1=8                         

1) ஒன்றே_____ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.

அ) குலம்   ஆ) குளம்    இ) குணம்   ஈ) குடம்

2) மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்லவிடாமல் காக்கவேண்டும்.

அ) ஐந்திணைகளை   ஆ) அறுசுவைகளை   இ) நாற்றிசைகளை   ஈ) ஐம்பொறிகளை

3) அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.

அ) ஒருபைசாத்தமிழன் ஆ) காலணாத்தமிழன் இ) அரைப்பைசாத்தமிழன்   ஈ) அரையணாத்தமிழன்

4) முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____.

அ) எதுகை   ஆ) இயைபு   இ) அந்தாதி   ஈ) மோனை

5) மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________.

அ) வானம்   ஆ) கடல்   இ) மழை  ஈ) கதிரவன்

6) திருமூலர் இயற்றிய நூல்

அ. திருக்குறள்  ஆ. திருமந்திரம்   இ. திருவாய்மொழி  . தேவாரம்

7) ஆனந்த வெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ)ஆனந்த+ வெள்ளம் ஆ)ஆனந்தன் + வெள்ளம்  இ)ஆனந்தம் + வெள்ளம்   ஈ) ஆனந்தர் + வெள்ளம்

8) இன்ப துன்பம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____          

) இன்பம் + துன்பு ஆ) இன்பம் + துன்பம்  ) இன்ப+ அன்பம் ஈ) இன்ப+ அன்பு 

பகுதி-2 (மதிப்பெண்கள்: 12)

                                                   பிரிவு-1                                               3×2=6

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (13 கட்டாயவினா)

9) நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

10) தோல்வி எப்போது தூண்டு கோலாகும்?                                                                             

11) அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?                                                                           

12) மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?                                                                                              

13) தொடர்பு என முடியும் திருக்குறளை எழுதுக.

                                                     பிரிவு-2                                            3×2=6

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

14) சந்திப்பிழை என்றால் என்ன?

15) அசை எத்தனை வகைப்படும்? அவையாவை?

16) இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக:     அழகு நன்கு படித்தான். அழகு வாழ்வில் உயர்ந்தான்.

17) சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.

. தாங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள் இவை ------

. உங்களோடு வருவோர் நாம் -----

18) கலைச்சொல் எழுதுக  . Integrity    . Saint

              பகுதி-3 (மதிப்பெண்:12)  

                                                      பிரிவு-1                                                 2×3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:   (21 கட்டாயவினா)

19) அரசியல் விடுதலைபற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

20) மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

21) அ.ஒன்றே குலமும்- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக 

(அல்லது)

ஆ. ஓடிவந்து - எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

                                                                    பிரிவு-2                                                          2×3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க                

22) வல்லினம் மிகும் தொடர்கள் ஐந்தனை எழுதுக.

23) சீர் வகைகளை எழுதுக

24) பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

1. சுட்டுத் திரிபு              2. திசைப் பெயர்கள்                  3. பெயரெச்சம்                 

4. உவமைத்தொகை    5. நான்காம் வேற்றுமை விரி     6. இரண்டாம் வேற்றுமை தொகை    

பகுதி-4 (மதிப்பெண்:10)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                  2×5=10

25) ) ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்யவேண்டிய நற்செயல்கள் யாவை?  

                                                            (அல்லது)

) மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவைநூல் கூறுவன யாவை?

39) . உங்களது பொறுப்புகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

(அல்லது)

ஆ. புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:8)

விரிவான விடையளிக்க:                                                                                                 1×8=8

43) ) வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

   ) அறிவுசால் ஔவையார் - என்னும் நாடகத்தைச் சிறுகதைவடிவில் சுருக்கமாக எழுதுக.

பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை