10 TH STD TAMIL QUESTION PAPER BLUE PRINT

 

10.ஆம் வகுப்பு – தமிழ்

வினாத்தாள் அமைப்பு முறை

பகுதி : I     (ஒரு மதிப்பெண் வினாக்கள்)                                                      15 x 1=15

v  வினா எண்: 1-15 (அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்)

v  (மொத்த மதிப்பெண்கள் : 15) பலவுள் தெரிவு வினாக்கள்

      (உரைநடை: 3.  செய்யுள் : 2.  இலக்கணம் : 3.  மொழிப்பயிற்சி: 3) 

v  செய்யுள் பாடல்: 4 வினாக்கள் (12, 13, 14, 15)

பகுதி : II     இரண்டு பிரிவுகள் (2 மதிப்பெண் வினாக்கள்)                              4 x 2=8

v  (மொத்த மதிப்பெண்கள் -18)

v  மொத்த வினாக்கள் -13 (16-28 வரை) - குறுகிய விடைகள்

பிரிவு: 1    வினா எண்: 16-21

v  செய்யுள், உரைநடை (குறுவினாக்கள், விடைக்கேற்ற வினாக்கள். திருக்குறள்)

v  கொடுக்கப்பட்ட 6 வினாக்களில் எவையேனும் 4வினாக்களுக்கு மட்டும் விடை எழுத வேண்டும்

v   (திருக்குறள்) 21ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

பிரிவு: 2    வினா எண்: 22-28    ( இலக்கணம், மொழிப்பயிற்சி)

v  குறுவினா அமைப்பு, மொழிப்பயிற்சி, பகுபத உறுப்பிலக்கணம், கலைச்சொற்கள்)

v  கொடுக்கப்பட்ட 7 வினாக்களில் எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடை எழுத வேண்டும்.

பகுதி : III     மூன்று பிரிவுகள் (3 மதிப்பெண் வினாக்கள்)                           

(மொத்த மதிப்பெண்கள் -18) 29-37 வரை மொத்த வினாக்கள் -9

பிரிவு: 1    வினா எண்: 29-31                                                                           2x3=6

v  (உரைநடைப் பகுதி சிறுவினாக்கள், உரைப்பத்தி) கொடுக்கப்பட்ட 3 வினாக்களில் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க  வேண்டும்

பிரிவு: 2    வினா எண்: 32-34                                                                           2x3=6

v (செய்யுள் பகுதி) கொடுக்கப்பட்ட 3 சிறுவினாக்களில் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும்.

v (மனப்பாடப் பகுதி) 34ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

பிரிவு: 3    வினா எண்: 35-37                                                                           2x3=6

v  (இலக்கணப் பகுதி - சிறுவினாக்கள், அணி, அலகிடுதல்) கொடுக்கப்பட்ட 3 வினாக்களில் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும்.

பகுதி : IV    வினா எண்: 38-42                                                                             5x5=25

5 மதிப்பெண் வினாக்கள் (மொத்த மதிப்பெண்கள் -25)

(அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்)

38. செய்யுள் நெடுவினா -ஏதேனும் ஒன்று

39. கடிதம் ஏதேனும் ஒன்று (உறவுமுறைக் கடிதம், அலுவலகக் கடிதம்)

40. படம் தொடர்பான வினா

41. படிவம் (4)

42. மொழிப்பயிற்சி - (எ.கா) நிற்க அதற்குத் தக (அ) மொழிபெயர்ப்பு (செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்றுவினா உரைப்பத்தி 5 வினாக்கள்)

பகுதி : V    வினா எண்: 43-45                                                                             3 x 8 =24

8 மதிப்பெண் வினாக்கள் நெடுவினாக்கள்

43. உரைநடை ஏதேனும் ஒன்று

44. விரிவானம் (துணைப்பாடம்) - ஏதேனும் ஒன்று

45. பொதுக்கட்டுரை -ஏதேனும் ஒன்று

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை