9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 20-01-2025 முதல் 25-01-2025
மாதம் : ஜனவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. விரிவானம்-மகனுக்கு எழுதிய கடிதம்
2.கற்கண்டு-யாப்பிலக்கணம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ கடித இலக்கிய வகைகளைப் படித்துப் புரிந்துகொள்ளுதல்
Ø @ செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து அலகிடல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# திரைக்கவிஞர் நா.முத்துக்குமாரைப் பற்றித் தெரியுமா?
4.பாடச் சுருக்கம் :
மகனுக்கு எழுதிய கடிதம்:
@ இந்த விரிவானப் பகுதியில் நா.முத்துக்குமார் அவர்கள் தனது மகனுக்குப் பிள்ளைப்பருவம் முதல் குமரப்பருவம் வரை அவன் சந்திக்க வேண்டிய சவால்களையும், ஆற்றவேண்டிய கடமைகளையும் கடிதமாக எழுதியுள்ளார்.
5.ஆசிரியர் செயல்பாடு :
§ துணைப்பாடப் பகுதியை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
§ பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ அலகிட்டு வாய்பாடு எழுதப் பயிற்சி அளித்தல்
6.கருத்துரு வரைபடம்:
மகனுக்கு எழுதிய கடிதம்
யாப்பிலக்கணம்
7.மாணவர் செயல்பாடு:
Ø தன்னிடம் உள்ள தனித்திறமையை அடையாளம் காணுதல்.
Ø அலகிட்டு வாய்பாடு எழுதக் கற்றுக் கொள்ளுதல்
@ வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9042- செப்பமான மொழிநடையைப் பயன்படுத்தி படித்துச் சுவைத்தல் பல்வேறு கடித உத்திகளையும், வடிவங்களையும் அறிந்து எழுதுதல்.
Ø @ 9043-தலைப்பை மையமிட்டுக் கவிதைப் புனைதல்/பாடல் எழுதுதல்.
திறன்கள்:
@ இன்றைய காலகட்டத்தில் உள்ள தகவல் பரிமாற்றத்தைப் பற்றி எழுதுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி