10.ஆம் வகுப்பு தமிழ் தேர்வு எழுதுவதற்கான நேரமேலாண்மை


10ஆம் வகுப்பு - தமிழ்   பொதுவான வினாத்தாள் அமைப்பு முறை

பகுதிகள்

வினா வகை

இடம்பெறும் வினாக்கள் எண்ணிக்கை

எழுதவேண்டிய வினாக்கள்

வழங்கப்படும் மதிப்பெண்கள்

பகுதி- I

பலவுள் தெரிக

(1 மதிப்பெண்)

15

(1 முதல் 15 வரை)

 

15

 

15×1=15

பகுதி-I I

2 மதிப்பெண்

13

(16 முதல் 28 வரை)

 

9

 

9×2=8

பகுதி -I I I

3 மதிப்பெண்

9

(29 முதல் 37 வரை)

 

6

 

6×3=18

பகுதி -IV

5  மதிப்பெண்

5

(38 முதல் 42 வரை)

 

5

(அல்லது வகை)

 

5×5=25

பகுதி - V

8 மதிப்பெண்

3

(43 முதல் 45 வரை)

 

3

(அல்லது வகை)

 

3×8=24

 

மொத்த மதிப்பெண்கள்:              100

பகுதி- I

வினா வகை

அமைப்பு முறை

வினாப்பகுதிகள்

பலவுள் தெரிக

(1 மதிப்பெண்)

சரியான விடையளித்தல்

1 முதல் 11 வரை

(மதிப்பீட்டு வினாக்கள்)

சரியான விடையளித்தல்

 

12 முதல் 15 வரை

(பாடலைப்படித்து விடையளித்தல்)

பகுதி-II

வினா வகை

அமைப்பு முறை

வினாப்பகுதிகள்

 

 2 மதிப்பெண்

பிரிவு-1

குறுகிய விடையளித்தல்

(குறுவினா)

16 முதல் 21 வரை

(உரைநடை & செய்யுள் வினாக்கள்)

(21-மனப்பாடத் திருக்குறள் கட்டாய வினா)

பிரிவு-2

குறுகிய விடையளித்தல்

(குறுவினா) 

22 முதல் 28 வரை

(இலக்கணம் & மொழிப்பயிற்சி வினாக்கள்)

பகுதி-III

வினா வகை

அமைப்பு முறை

வினாப்பகுதிகள்

 

3 மதிப்பெண்

பிரிவு-1

சுருக்கமான விடையளித்தல்

(சிறுவினா)

29 முதல் 31 வரை

(உரைநடை வினாக்கள்)

பிரிவு-2

சுருக்கமான விடையளித்தல்

(சிறுவினா)

32 முதல் 34 வரை

(செய்யுள் வினாக்கள்)

(34- மனப்பாடப்பாடல் கட்டாய வினா)

பிரிவு-3

சுருக்கமான விடையளித்தல்

(சிறுவினா)

35 முதல் 37 வரை

(இலக்கண வினாக்கள்,அணி,அலகிடுதல்)

பகுதி-I V

வினா வகை

அமைப்பு முறை

வினாப்பகுதிகள்

 

 

 

 

5 மதிப்பெண்

 

விரிவான விடை எழுதுதல்

38 அல்லது

(செய்யுள் நெடுவினா)

 

கடிதம் எழுதுதல்

39 அல்லது

(உறவுமுறை & அலுவலகக் கடிதம்)

கவிதை எழுதுதல்

40 - காட்சியைக்கண்டு கவினுற எழுதுதல்

 

 

படிவம் நிரப்புதல்

41

·       விளையாட்டு மேம்பாட்டு ஆணையப்படிவம்

·       தன்விவரப்பட்டியல்

·       நூலக உறுப்பினர் படிவம்

·       மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம்

 

மொழிப்பயிற்சி வினாக்கள்

42 அல்லது

 (மொழிபெயர்ப்பு, நிற்க அதற்குத்தக வினக்கள்)


.எண்

வினா எண்

வினாவகை

கால அளவு

 

1

 

1 முதல் 15

பகுதி-1

      ஒரு மதிப்பெண் வினா

(15 வினாக்கள்)

 

10 நிமிடங்கள்

 

2

 

16 முதல் 28

பகுதி-2 (பிரிவு 1 மற்றும் 2)

2 மதிப்பெண் வினா

(9 வினாக்கள்)

 

20 நிமிடங்கள்

 

3

 

29 முதல் 37

பகுதி-3 (பிரிவு 1,2 மற்றும் 3)

3 மதிப்பெண் வினா

(6 வினாக்கள்)

 

30 நிமிடங்கள்

 

4

 

38  முதல்  42

பகுதி-4

5 மதிப்பெண் வினா

(5 வினாக்கள்)

 

35 நிமிடங்கள்

 

5

 

43  முதல்  45

பகுதி-4

8 மதிப்பெண் வினா

(3 வினாக்கள்)

 

75 நிமிடங்கள்

(1  1/4 மணி நேரம்)

 

எழுதிய விடைகள் மற்றும் வினா எண்களைச் சரிபார்க்க

 

10 நிமிடங்கள்

 

மொத்த கால அளவு

(வினாத்தாளைப் படிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே நேரம் கூடுதலாக வழங்கப்படும்)

 

180 நிமிடங்கள்

(3 மணி நேரம்)

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை