10.ஆம் வகுப்பு - தமிழ்
மெல்லக்கற்போருக்கான
8 மதிப்பெண் வினாவிடைகள்
உரைநடை நெடுவினா ( வினா
எண்:43)
1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.
|
குறிப்புச்சட்டகம் |
|
· முன்னுரை |
|
· நாட்டு வளம் |
|
· சொல்வளம் |
|
· தொடர்பு |
முன்னுரை:
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைக் காண்போம்
நாட்டுவளம்:
·
தமிழ் மொழி மிகவும் பழமையானது
·
நாட்டின் வளமும், அங்கு பேசும் சொற்களின்
வளமும் தொடர்புடையது
·
நாட்டு வளம் சொல்வளத்தை
உருவாக்குகிறது.
சொல்வளத்திற்கான சில சான்றுகள்:
·
தமிழில் இலையைக் குறிக்க பல சொற்கள் உள்ளன
·
விளை பொருட்களின் மிகுதி
·
பயிர்களின் பல பகுதிகள்
·
நெல்லின் பல வகைகள்
முடிவுரை:
நாட்டுவளமும் சொல்வளமும்
தொடர்புடையது என்பதைக் கண்டோம்
2. காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
|
குறிப்புச்சட்டகம் |
|
·
முன்னுரை |
|
·
காற்று மாசுபாட்டைத் தடுக்கும்
வழிமுறைகள் |
|
·
முடிவுரை |
முன்னுரை:
காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்
காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்:
ü நிறைய
மரங்களை நடவேண்டும்
ü நிறைய
மரங்களை வெட்டக் கூடாது
ü தனித்தனி
வாகனங்களில் செல்லக்கூடாது
ü பொதுப்போக்குவரத்தில்
செல்ல வேண்டும்
ü உயரமான
புகைபோக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்
முடிவுரை:
காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் கண்டோம்
3.
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன்
விளக்குக.
|
குறிப்புச்சட்டகம் |
|
·
முன்னுரை |
|
·
தமிழர் விருந்தோம்பல் |
|
·
முடிவுரை |
தமிழர்களின் விருந்தோம்பல்
முன்னுரை:
சங்ககாலத் தமிழர்களின்
விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே காண்போம்.
தமிழர் விருந்தோம்பல்
·
தனித்து உண்ணாமை
·
விருந்தோம்பலுக்கு
நேரம்,காலம் இல்லை
·
வறுமையிலும்
விருந்தோம்பல் செய்தனர்
·
நிலத்திற்கேற்ற
விருந்து அளித்தனர்
·
விருந்தினரை
வரவேற்று உணவு அளித்தனர்
முடிவுரை:
சங்ககாலத் தமிழர்களின்
விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே கண்டோம்.
4.
தமிழின் இலக்கிய வளம்- கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல்
கருத்துகள்- பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச்
செழுமை. மேற்கண்ட
குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை'
என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
|
குறிப்புச்சட்டகம் |
|
·
முன்னுரை |
|
·
மொழிபெயர்ப்புக் கலை |
|
·
முடிவுரை |
முன்னுரை :
தமிழின் இலக்கிய
வளம், கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல்
கருத்துகள், பிற துறைக் கருத்துகள், தமிழுக்குச் செழுமை
மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்கு காண்போம்.
மொழிபெயர்ப்புக்கலை:
·
சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு இருந்தது
·
வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டன
·
கம்பர் மொழிபெயர்ப்பு மூலம் சிறப்பு
பெற்றார்
·
பல்துறை வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
அவசியம்
·
அனைத்துலக அறிவைப் பெற முடியும்
முடிவுரை :
தமிழின் இலக்கிய
வளம், கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல்
கருத்துகள், பிற துறைக் கருத்துகள், தமிழுக்குச் செழுமை
மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்கு கண்டோம்.
விரிவானக் கட்டுரை ( வினா எண்:44)
1.
புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும்
புயவில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
|
குறிப்புச்சட்டகம் |
|
· முன்னுரை |
|
· கனமழை |
|
· கப்பல் நிலை |
|
· பயணிகள் |
|
· முடிவுரை |
முன்னுரை:
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும்
ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி
படும்பாட்டையும் இங்கு காண்போம்
கனமழை:
பாண்டியன் பயணம் செய்த கப்பலில், வெயில் மறைந்து மழை பெய்யத் தொடங்கியது.
கப்பல் நிலை:
·
மழை பெய்வது அதிகரித்தது .
·
கப்பல் தள்ளாடியது.
பயணிகள்:
·
கப்பல் தடுமாறிச் சென்றது.
·
பயணிகள் பயந்தனர்
முடிவுரை:
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி படும்பாட்டையும் இங்கு காண்போம்
2.
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத்
தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்க.
|
குறிப்புச்சட்டகம் |
|
·
முன்னுரை |
|
·
பிற உயிர்களை நேசிக்கும் பண்பு |
|
·
முடிவுரை |
முன்னுரை:
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் காண்போம்.
பிற
உயிர்களை நேசிக்கும் பண்பு:
ü ஒரு
வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது.
ü அங்கு
முருங்கை நட்டு வளர்த்தனர்.
ü அனைவரும்
பயன்பெற்றனர்
ü மகிழ்ச்சியாக
இருந்தனர்
ü காற்றில்
முருங்கை சாய்ந்தது
ü மிகவும்
வருந்தினர்
ü மீண்டும்
முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்
முடிவுரை:
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் கண்டோம்
3.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்
கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
|
குறிப்புச்சட்டகம் |
|
·
முன்னுரை |
|
·
அன்னமய்யா பெயர் பொருத்தம் |
|
·
முடிவுரை |
முன்னுரை:
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின்
செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி மூலம் காண்போம்
அன்னமய்யா
பெயர் பொருத்தம்
v அன்னமய்யாவும்,
இளைஞனும் சந்தித்தனர்
v அன்னமய்யா
இளைஞனின் பசியைப் போக்கினார்
v அன்னமய்யா
மனநிறைவு அடைந்தார்
v அன்னமய்யாவின்
பெயர் பொருத்தம் உடையது
முடிவுரை:
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும்
உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி மூலம் கண்டோம்
4.
கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த
நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
|
குறிப்புச்சட்டகம் |
|
·
முன்னுரை |
|
·
இராமானுசர் செய்த நிகழ்வு |
|
·
முடிவுரை |
முன்னுரை:
கிடைப்பதற்கரிய
திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு காண்போம்.
இராமானுசர் செய்த நிகழ்வு:
v பூரணர் இராமானுசரை அழைத்தார்
v இராமானுசர் தனது சீடர்களுடன் சென்றார்
v பூரணர் மந்திரத்தைக் கூறினார்
v யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்
v இராமானுசர் அனைவருக்கும் கூறினார்
v பூரணர் கோபம் கொண்டார்
v இராமானுசரின் விளக்கத்தை ஏற்றார்
முடிவுரை:
கிடைப்பதற்கரிய
திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு கண்டோம்
பொதுக் கட்டுரை ( வினா
எண்:45)
1. குமரிக்கடல்
முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட
தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால்
தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில்
கட்டுரை வரைக.
|
குறிப்புச்சட்டகம் |
|
· முன்னுரை |
|
· சிற்றிலக்கியம் |
|
· காப்பியம் |
|
· நீதி இலக்கியம் |
|
· முடிவுரை |
முன்னுரை:
காப்பியம்:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
நீதி இலக்கியம்:
திருக்குறள் போன்ற நீதி
இலக்கியங்களை இயற்றினர்
2. உங்கள் பகுதியில் நடைபெற்ற
கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக காண்போம்
v எங்கள்
ஊரில் கலைத்திருவிழா நடைபெற்றது
v நாங்கள்
குடுமபத்துடன் சென்றோம்
v கலைத்திருவிழாவில்
வண்ண விளக்குகள் இருந்தன.
v கலைத்திருவிழாவில்
பல கலைகள் நிகழ்ந்தன
v கலைத்திருவிழாவில்
விளையாட்டுகள் இருந்தன
v கலைத்திருவிழாவில்
நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்
எங்கள் பகுதியில் நடைபெற்ற
கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக கண்டோம்
3. குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு-
சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.
தலைப்பு : சாலை
பாதுகாப்பு
முன்னுரை:
சாலை பாதுகாப்பின் அவசியம்
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சாலை பாதுகாப்பு
உயிர் பாதுகாப்பு:
·
மக்களுக்கு சாலை விதிகள் பற்றிய
விழிப்புணர்வு அவசியம்
·
சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
என்பதை உணர வேண்டும்.
சாலை விதிகள்:
·
வாகனங்களை
வேகமாக ஓட்டக்கூடாது
·
வாகனங்களை
முந்தக்கூடாது
·
இருபுறம்
பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்
ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்:
·
சிவப்பு
விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும்
·
மஞ்சள்
விளக்கு எரிந்தால் செல்லத் தயாராக வேண்டும்
·
பச்சை
விளக்கு எரிந்தால் செல்ல வேண்டும்
முடிவுரை:
சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் கண்டோம்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி