திறன் – அரையாண்டுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (2025-2026) 7. ஆம் வகுப்பு தமிழ் மொத்த மதிப்பெண்கள்: 60 கால அளவு:2.00 மணி நேரம் |
அ. குறில்,நெடில் எழுத்தில் தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக. 5
(பாயசம், காந்தம், தந்தம், தாவரம், மாங்காய், கடல், பள்ளம், சக்கரம், சாரல், ஓணான்,வானம் வனம், ஒட்டகம், மத்தளம்)
குறில் | நெடில் |
|
|
ஆ.குறில், நெடில் எழுத்துகளை எழுதி சொற்களை நிரப்புக 5
வ.எண் | குறில் | நெடில் |
1 |
சிற்பம் |
-----த்தாப்பழம் |
2 |
---லம் |
நீர்வீழ்ச்சி |
3 |
---ன்னல் |
பீர்க்கங்காய் |
4 |
திங்கள் |
----ப்பந்தம் |
5 |
மிதிவண்டி |
----ன் |
இ. உரை ப்பகுதியிலிருந்து படத்திற்குப் பொருந்தும் தொடர்களை எடுத்து எழுதுக. 5
வேட்டங்குடி அழகான ஒரு கிராமம். அக்கிராமத்தில் பறவைகள் நிறை ந்து காணப்படும். தொடர் மழையின் காரணமாக ஏரிகள் எல்லலாம் நிரம்பி இருந்தன.அதனால் புதுப்புதுப் பறவைகள் வந்திருந்தன. அன்று திருவிழா. அங்குப் பட்டடாசுக் கடைகள் போ டப்பட்டிருந்தன. ஆனால், மக்கள் வெடியை வாங்கவும் இல்லை ; வழக்கம் போல் வெடிக்கவும் இல்லை . அதற்குக் காரணம், பறவை கள் கூட்டம் கூட்டமாய் வந்திருந்தன. அவற்றறை க் கலை க்க மக்களுக்கு மனமில்லலை .