9. ஆம் வகுப்பு-தமிழ்
ஒருமதிப்பெண் வினாக்கள் - இயல் - 1
1. இந்தியாவில்
பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
அ.1200
ஆ. 1300
இ.1400
ஈ.1500
2. தமிழோவியம் எனும் நூலை
எழுதியவர் யார்?
அ.ஈரோடு தமிழன்பன் ஆ.தமிழ் ஒளி இ.சேக்கிழார் ஈ.பாரதியார்
3. தமிழன்பனின் எந்த நூல்
சாகித்திய அகாதமி விருது பெற்றது?
அ. தமிழோவியம் ஆ. தமிழன்பன் கவிதைகள் இ. வணக்கம் வள்ளுவ
ஈ. மலரும் மலையும்
4. இனிமையும் நீர்மையும்
தமிழெனல் ஆகும் என்று கூறியவர்/கூறியது
அ. பிங்கல நிகண்டு ஆ. கால்டுவெல் இ. குமரிலபட்டர் ஈ. பாரதிதாசன்
5. உலகத் தாய்மொழி நாள் எது?
அ.பிப்ரவரி 19 ஆ.பிப்ரவரி 20
இ.பிப்ரவரி 21 ஈ.பிப்ரவரி 15
6. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு எது?
அ.கொரியா ஆ.இலங்கை இ.பிரிட்டன் ஈ.அமெரிக்கா
7. பின்வருவனவற்றுள் சிங்கப்பூரின் ஆட்சி மொழி
எது?
அ. இந்தி ஆ. தமிழ் இ. உருது ஈ. சமற்கிருதம்
8. வணக்கம் வள்ளுவ எனும் கவிதை நூல் விருது பெற்ற ஆண்டு எது?
அ. 2001 ஆ. 2003 இ. 2004 ஈ. 2007
9. தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?
அ. தமிழோவியம் ஆ. தமிழன்பன் கவிதைகள் இ. வணக்கம் வள்ளுவ ஈ. தமிழின்பம்
10. தமிழன்பன் கவிதைகள் எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
அ. இந்தி, உருது ஆ. தெலுங்கு, உருது இ. கன்னட, உருது ஈ. தெலுங்கு, கன்னடம்
11. இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை
அ. கண்ணி ஆ. சிற்றிலக்கியம்
இ. குறள் ஈ. சிந்து
12. பொருள்தருக: 'திறமெல்லாம்'
அ. சீரெல்லாம் ஆ. சிறப்பெல்லாம்
இ. சுகமெல்லாம் ஈ. வளமெல்லாம்
13. தமிழின் வண்ணங்கள் மொத்தம் எத்தனை?
அ. 50 ஆ. 100 இ. 150 ஈ. 7
14. தமிழின் சுவைகள் மொத்தம் எத்தனை?
அ. 7 ஆ. 8
இ. 9 ஈ. 10
15. தமிழின் குணங்கள் மொத்தம் எத்தனை?
அ. 10 ஆ. 11 இ. 12 ஈ. 18
16. 'முக்குணம்' - பிரித்து எழுதுக
அ. முக்+குணம் ஆ. மூன்று+குணம்
இ. மு+க்குணம் ஈ. முன்று + குணம்
17. துறை, தாழிசை, விருத்தம் ஆகியவை
அ. முக்குணம் ஆ. மூன்றினம் இ. மூன்றிசை ஈ. முத்திறம்
18. வனப்பு என்பதன் பொருள்?
அ. வனம் ஆ. அழகு இ. தமிழ் ஈ. காடு
19. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது
அ. தமிழ் ஆ. தெலுங்கு இ. மால்தோ ஈ. கன்னடம்
20. தமிழ் வடமொழியின் மகளன்று என்று கூறியவர்
அ. முல்லர் ஆ. வில்லியம் இ. கால்டுவெல் ஈ. போப்
21. மொகஞ்சதாரோ ஹரப்பா ஆகியவை எந்த நாகரிகத்தை சேர்ந்தவை?
அ. ஆஸ்திரோ ஆ. திராவிடம் இ. அரபியா ஈ. சீனா
22. மனித இனம் வாழ்ந்த இட அமைப்பு,___அமைப்பு உள்ளிட்டவை வேறுபட்ட ஒலிப்பு
முயற்சிகளை உருவாக்கத் தூண்டின
அ. செயற்கை ஆ. நீர் இ. இயற்கை ஈ. இனப்பரவல்
23. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை எத்தனை மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கலாம்?
அ. 2 ஆ. 3 இ. 4 ஈ. 5
24. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று கூறியவர்------
அ. ச. அகத்தியலிங்கம் ஆ. வே.
அகத்தியலிங்கம் இ. பி. அகத்தியலிங்கம் ஏ.வைத்தியலிங்கம்
25. திராவிடர் பேசிய மொழி_____
அ. சீன மொழி ஆ. திராவிட மொழி
இ. ஆசிய மொழி ஈ. மலையாள மொழி
26. திராவிட மொழிக்கான ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட ஆண்டு எது?
அ. 1756 ஆ.1855 இ.1856 ஈ. 1966
27. பந்து உருண்டது என்பது______
அ. தன்வினை ஆ. பிறவினை இ. முன்னிலை ஈ. நுண்வினை
28. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
அ. குமரிலபட்டர் ஆ. ஹீராஸ் பாதிரியார்
இ. கால்டுவெல் ஈ. முல்லர்
29. பிரான்சிஸ் எல்லிஸ் என்பவர் தமிழ், தெலுங்கு,_______, மலையாளம் போன்ற மொழிகளை
ஆராய்ந்தார்?
அ. கன்னடம் ஆ. உருது இ. நாய்க்கி ஈ. கன்னடம்
30. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
அ. 28 ஆ. 29 இ. 27 ஈ. 30
31. ஃகன் என்பது எந்த மொழி சொல்?
அ. பர்ஜி ஆ. தோடா இ. குரூக் ஈ. மால்தோ
32. வந்தான் என்பது ------
அ. உயர்திணை ஆ. அஃறினை இ. பலர்பால் ஈ. ஒன்றன்பால்
33. கூயி எந்த திராவிட மொழியைச் சேர்ந்தது?
அ. தென்திராவிடம் ஆ. நடுத்திராவிடம்
இ.
வடத்திராவிடம் ஈ. இடைத்திராவிடம்
34. கன்னட மொழிச்சொல்லைக் கண்டறிக
அ. மூடு ஆ. மூரு இ. மூணு ஈ. மூஜி
35. தமிழ் என்னும் சொல்லிலிருந்து திராவிடம் எனும் சொல் வந்தது என்று கூறியவர்
யார்?
அ. பாரதியார் ஆ. ஹிராஸ் பாதிரியார் இ. பாரதிதாசன் ஈ. கால்டுவெல்
36. அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் எந்த மொழிகளை ஆராய்ந்தார்
அ. தென்மொழி ஆ. வடமொழி இ. திராவிட மொழி
ஈ. சீன மொழி
37. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்பு தந்தவர் யார்?
அ. ராமசுவாமி ஆ. முனுசுவாமி
இ. சுவாமி
ஈ. கலாம்
38. திராவிட மொழிக்குடும்பம் எத்தனை வகைப்படும்?
அ. 6 ஆ. 3 இ. 8 ஈ. 12
39. திராவிட மொழிக்குடும்பத்தில் மூத்த மொழி எது?
அ. தமிழ் ஆ. மலையாளம் இ. தெலுங்கு ஈ. கன்னடம்
40. கோண்டா எந்த திராவிட மொழிகளில் ஒன்று?
அ. தென்திராவிடம் ஆ. வடதிராவிடம்
இ.
நடுத்திராவிடம் ஈ. ஆங்கிலம்
41. கன்னடம் எந்த திராவிட மொழிகளில் ஒன்று?
அ. தென்திராவிடம் ஆ. வடதிராவிடம் இ. நடுத்திராவிடம்
ஈ. திராவிடம்
42. ______மொழிகளில் திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை
அ. ஆங்கிலம் ஆ. கன்னடம் இ. தமிழ் ஈ. மலையாளம்
43. திராவிட மொழிகளில்_______ஒன்று போலவே அமைந்துள்ளது
அ. அடிச்சொற்கள் ஆ. குறில், நெடில் இ. திராவிடச் சொற்கள்
ஈ. எண்ணுப்
பெயர்கள்
44. தனிச்சொற்களாலேயே எதன் பகுப்பை அறிந்துகொள்ள முடியும்?
அ. குறில் நெடில் ஆ. ஆண் பெண் இ .சொல்லும் பொருளும்
ஈ. நிலமும்
பொழுதும்
45. எந்த மொழி சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானது?
அ. கன்னடம் ஆ. பிராகுய் இ. மால்தோ ஈ. கோண்டி
46. கால்டுவெல்லுக்கு பின்னர் திராவிட மொழிகளில் ஆய்விற்கு பங்களிப்பு தந்தவர்
யார்?
அ. பரோ ஆ. ஹீராஸ் பாதிரியார் இ. ஹோக்கன் ஈ. பிரான்சிஸ்
எல்லிஸ்
47. கெண் - என்ற சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?
அ. தமிழ் ஆ. மலையாளம் இ. கன்னடம் ஈ. பர்ஜி
48. பொருட்களின் தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு எந்த மொழியில் அமைந்துள்ளது?
அ. வடமொழி ஆ. திராவிடமொழி
இ.
தென்திராவிடமொழி ஈ. நடுத்திராவிடமொழி
49. துளு எந்த திராவிட மொழி?
அ. தென்திராவிடம் ஆ. நடுத்திராவிடம் இ. வடதிராவிடம் ஈ. திராவிடநாகரிகம்
50. எந்த மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்றது
அ. மலையாளம் ஆ. தமிழ் இ. தெலுங்கு ஈ. குருக்
51. தோடாவில் கண் என்ற சொல்லை எவ்வாறு கூறுவர்?
அ. கண்ணே ஆ. கன்னு இ. .ஃகள் ஈ. கொண்
52. திராவிட மொழியில் பெண்பால்______என்றும், ஆண்பால்_____என்றும் கூறுவர்
அ. கைவிரல்கள், கால்விரல்கள் ஆ. தமிழ், ஆங்கிலம் இ. கால்கள், கைகள் ஈ. கைகள், கண்கள்
53. மூணு என்பது எம்மொழிச்சொல்?
அ. தமிழ் ஆ. மலையாளம் இ. கன்னடம் ஈ. தெலுங்கு
54. தமிழோவியம் பாடலை இயற்றியவர்
அ. ஈரோடு தமிழன்பன் ஆ. குடபுலவியனார்
இ. பெரியார்
ஈ. பாரதியார்
55. புதுக்கவிதை, சிறுகவிதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டவர் யார்?
அ. பெரியார் ஆ. சேக்கிழார் இ. குடபுலவியனார் ஈ. ஈரோடு தமிழன்பன்
56. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
அ. பாரதியார் ஆ. பிங்கலநிகண்டு
இ. குடபுலவியனார் ஈ. அறிஞர்அண்ணா
57. மூவகைப் பாவினங்கள் எழுதுக
அ. இயல், இசை, நாடகம் ஆ. மா, பலா, வாழை
இ. தாழிசை, துறை, விருத்தம் ஈ. செறிவு, தெளிவு, சமநிலை
58. தேவர்களுக்கு எத்தனை குணங்கள்?
அ. 4 ஆ. 3 இ. 6 ஈ. 5
59. தமிழ் செவிகளுக்கு விருந்தளிக்க______ சுவைகளைப் பெற்றுள்ளது
அ. 8 ஆ. 9 இ. 6 ஈ. 7
60. நீங்காத அம்மை முதலிய அழகுகள் _______ பெற்றுள்ளது தமிழ்
அ. 8 ஆ. 6 இ. 4 ஈ. 2
61. தமிழோவியம் ________ கண்ணிகளைக் கொண்டுள்ளது
அ. 268 ஆ. 256 இ. 212 ஈ. 210
62. Software என்பதன் தமிழாக்கம்____
அ. உலவி ஆ. செதுக்கி இ. மென்பொருள்
ஈ. புலனம்
63. Cursor என்பதன் தமிழாக்கம்____
அ. கீச்சகம் ஆ. புலனம் இ. படவரி ஈ. ஏவி
64 முந்திரியின் எண்ணளவு_____
அ. 1/320 ஆ. 3/320 இ. 1/80 ஈ. 1/16
65. மூன்றுமாவின் எண்ணளவு_____
அ. 3/16 ஆ. 3/20 இ. 1/10 ஈ. 3/80
66. பந்து உருண்டது என்பது ______ வினை
அ. தன்வினை ஆ. பிறவினை இ. முன்வினை ஈ. பின் வினை
67. அப்பா சொன்னார் என்பது ______ தொடர்
அ. செய்வினைத் ஆ.செய்ப்பாட்டுவினைத்
இ. பிறவினைத் ஈ. தன்வினைத்
68. தோசை வைக்கப்பட்டது _______ தொடர்
அ. செய்வினைத் ஆ. செய்ப்பாட்டு
வினைத் இ.
பயன்பாட்டுத் ஈ. பகுதித்
69. என் அண்ணன் நாளை வருவான் ______ தொடர்
அ. உடன்பாட்டு வினைத் ஆ. எதிர்மறை வினைத்
இ. செய்தித்
தொடர் ஈ.
உணர்ச்சித் தொடர்
70. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்
அ.6 ஆ.8 இ.10 ஈ. 12
71. பதம் என்பது எதைக்குறிக்கும்?
அ. பொருள் ஆ. சொல் இ. யாப்பு ஈ. அணி
72. பதம் எத்தனை வகைப்படும்_____
அ. 2 ஆ. 8 இ. 6 ஈ. 10
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி