9 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் : நவம்பர்
வாரம் :
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.சிற்பக்கலை
1.கற்றல் நோக்கங்கள் :
# வரலாற்றின் வாயில்கள் குறித்து அறிதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# மாமல்லபுரம் சுற்றுலா சென்றது உண்டா?
4.பாடச் சுருக்கம் :
@ சிற்பம்,கல், உலோகம்,செங்கல், மரம்
5.ஆசிரியர் செயல்பாடு :
@கலைகள் குறித்தும் அவை உணர்த்தும் பொருண்மை குறித்தும் விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
சிற்பக்கலை
7.மாணவர் செயல்பாடு:
# மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
# 9026- வரலாற்று சிறப்புமிக்க தமிழர் சிற்பக்கலையைப் போற்றுதலோடு சிற்பங்களைக் கூர்ந்து நோக்குதல் அவை பற்றிய செய்திகளைத் திரட்டுதல், செய்திக் குறிப்பு உருவாக்குதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி