6 TH STD TAMIL QUARTERLY EXAM ANSWER KEY RANIPET 2025

 


முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு  2025, இராணிப்பேட்டை மாவட்டம்

6.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

. பலவுள் தெரிக                                                                                                             5×1=5

1. அ. சமூகம்    2. ஆ. பாரதியார்    3. ஆ. ஏதிலிகளாக      4. இ. தொன்மை

. கோடிட்ட இடங்களை நிரப்புக.                                                                                    4×1=4

5. மொழி      6. தொல்காப்பியம்     7. எண்களின்       8. டாகடர் சலீம் அலி

. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                      4×2=8

9. பொருத்துக

            1. விளைவுக்கு  -  ) நீர்

2. அறிவுக்கு  - (ஈ) தோள்

3. இளமைக்கு  - (அ) பால்

4. புலவருக்கு - (ஆ) வேல்                                                                                                                           

10. அ. வளர்ச்சி   ஆ. உருவாக்கிய

11. ஆ. செம்மை+ தமிழ்  ஆ. சீர் + இளமை  

12. அ. மேடு  ஆ. பகல்  

. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                             5×2=10

13. அமுது , நிலவு, மணம்

14.

ü  தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்

ü  இலக்கியம் தோன்றிய பிறகே இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும்.

ü  எனவே தமிழ் என் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது

15. புல்லினால் கட்டப்பட்டிருப்பதால் புல்  வீடுகள் என்று குறிப்பிடுகிறார்.

16. காணி அளவு நிலம், நீருடைய கிணறு, தென்னை மரம், மாளிகை

17. உணவு , இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்

18.

·        பொறியியல் கல்லூரிகள்

·        கால்நடை மருத்துவக் கல்லூரிகள்

·        மருத்துவக் கல்லூரிகள்

·        ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்.

உ. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                          5×2=10

19. 5 வகைஎழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி

20. ஆய்த எழுத்து தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப் பின் ஒரு வல்லின உயிர்மெய்

எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

21. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.


1.     உயிர்மெய்

2.    ஆய்தம்

3.    உயிரளபெடை

4.    ஒற்றளைபெடை

5.    குற்றியலிகரம்

6.    குற்றியலுகரம்

7.    ஐகாரக்குறுக்கம்

8.    ஔகாரக்குறுக்கம்,

9.    மகரக்குறுக்கம்

10.  ஆய்தக்குறுக்கம்.


22. , வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும்.

23.

1.     வல்லினம் - க், ச், ட், த், ப், ற்

2.    மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்

3.    இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்

24.

1.     குறில் எழுத்துகள் - 1 மாத்திரை

2.    நெடில் எழுத்துகள் 2 மாத்திரை

3.    மெய் எழுத்துகள் ½ மாத்திரை

4.    ஆய்த எழுத்து - ½ மாத்திரை

ஊ. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி                                                        3×4=12

25.

ü  நல்ல விளைச்சலைப் பெற நீர் அவசியம்.

ü  தமிழ், சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

26.

ü  திணை இரண்டு. அவை, உயர்திணை, அஃறிணை.

ü  உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என்றுதான் அமைய வேண்டும்.

ü  தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயரிட்டனர்.

27.

·        சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவை இனத்தைச் சேர்ந்ததாகும்.

·        கூடு கட்டிய பிள் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்

·        துருவப் பகுதிகளைத் தவிர மனிதன் வாழும் இடங்களிலெல்லாம் சிட்டுக் குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம்.

·        சிட்டுக்குருவிகளின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு பூச்சிகளை உட்கொள்ளும்.

·        சிட்டுக்குருவி தன்மை கொண்டதாகும்

28.

·        கல்வி அருளினை வளர்க்கிறது,

·        அறிவைச் சீராக்குகிறது,

·        மயக்கத்தினை அகற்றுகிறது,

·        அறிவுக்குத் தெளிவு தருகிறது,

·        உயிருக்கு அரிய துணையாகி இன்பம் சேர்க்கிறது

. அடி பிறழாமல் எழுதுக                                                                                                 3+2=5

29. தமிழுக்கும் அமுதென்றுபேர்! அந்தத்

      தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!  

      தமிழுக்கு நிலவென்று பேர்! இன்பத்

      தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

      தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத்

      தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

30. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

      சான்றோன் எனக்கேட்ட தாய்

ஏ. கட்டுரை வடிவில் எழுதுக                                                                                           1×6=6

31. அ. விடுப்பு விண்ணப்பம்

அனுப்புநர்

வா. நிறைமதி

ஆறாம் வகுப்பு '' பிரிவு,

அரசு மேல்நிலைப்பள்ளி,

திருத்தணி

பெறுநர்

வகுப்பாசிரியர் அவர்கள்,

ஆறாம் வகுப்பு '' பிரிவு,

அரசு மேல்நிலைப்பள்ளி,

திருத்தணி

ஐயா,

வணக்கம், எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எனக்கு 15.06.2025 மற்றும் 16.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு,

தங்கள் கீழ்ப்படிந்த மாணவி,

வா. நிறைமதி

 

இடம் : திருத்தணி

நாள் : 14.06.2025

பெற்றோர் கையொப்பம்

. வாசு

.

ü  சாண்டியாகோ என்ற வயது முதிர்ந்த மீனவர், கடலுக்கு சென்று மீன் பிடிக்க 84 நாட்களாக வெற்றியின்றி திரும்புகிறார்.

ü  மனோலின் எனும் சிறுவன், அவரிடம் மீன் பிடிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறான்.

ü  ஆரம்பத்தில் அவனும் சாண்டியாகோவுடன் சென்றான், ஆனால் மீன் கிடைக்கவில்லை என்பதால் அவனை விட்டுவிட்டு விட்டான்.

ü  85வது நாளில் சாண்டியாகோ தனியாக கடலுக்குச் சென்று, நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மிகப் பெரிய மீனை பிடிக்கிறார்.

ü  ஆனால், கரை திரும்பும் போது பல சுறாக்கள் அந்த மீனைத் தாக்கி, அதன் எலும்புகள் மட்டுமே மீதமிருக்கும்.

ü  சாண்டியாகோவின் முயற்சியும் தீரமும் வெற்றியாக அமைந்தது.

ü  இதைப் பார்த்த மனோலின், மீண்டும் அவருடன் மீன்பிடிக்க வர விரும்புகிறான். இது சாண்டியாகோவிற்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது

 விடைக்குறிப்பைப் பதிவிறக்குக

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை