முதல் இடைப்பருவத்தேர்வு 2025
8.ஆம் வகுப்பு - தமிழ்
விடைக்குறிப்புகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக 6X1=6
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஆ) ஆழி |
1 |
2. |
ஈ) என்றும்+என்றும் |
1 |
3. |
ஆ) தந்தை பெரியார் |
1 |
4. |
இ) தலை |
1 |
5. |
ஆ) வெண்மை + குடை |
1 |
6. |
ஆ)
பட்டை |
1 |
கோடிட்ட இடங்களை
நிரப்புக 6X1=6 |
||
7 |
வீரமாமுனிவர் |
2 |
8 |
தேன்கூடு, மலர்த்தேன், தேன்சிட்டு |
2 |
9 |
அ.
புகழ் ஆ. நிலவு
, சந்திரன் |
2 |
10 |
இயல் , இசை, நாடகம் |
2 |
11 |
அ. உயிரெழுத்து ஆ. நோய் |
2 |
12 |
அ) வா ஆ) பேசு |
2 |
எவையேனும்
ஐந்து
வினாக்களுக்கு விடையளிக்க 5X2=10 |
||
13 |
சான்றோர்க்கு
அழகாவது நடுவுநிலைமை |
2 |
14 |
மனிதனுக்கு
நோய் வந்தபோது மருத்துவம் தொடங்கியது |
2 |
15 |
பட்டமரம்
வெந்து கரிய நிறம் பெற்றதால் தனது அழகை இழந்தது. |
2 |
16 |
திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தி தொடங்குகிறது |
2 |
17 |
தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல்
பொருளின் ஓவிய வடிவமாகவேஇருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். |
2 |
18 |
தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது |
2 |
19 |
v ண,
ன,
ந v ல,
ழ,
ள v ர,
ற ஆகிய
எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும். |
2 |
எவையேனும்
இரண்டு
வினாக்களுக்கு விடையளிக்க
2X3=6 |
||||||||||||||||||
20 |
ü இயற்கையை
விட்டு விலகியமை ü மாறிப்போன
உணவு முறை ü மாசு
நிறைந்த சுற்றுச்சூழல் ü மன
அழுத்தம் |
3 |
||||||||||||||||
21 |
ü வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. |
3 |
||||||||||||||||
22 |
v எல்லா காலத்திலும் நிலைபெற்ற தமிழே!
வாழ்க. v எல்லாவற்றையும் அறிந்துரைக்கும்
தமிழே! வாழ்க. v ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க. v உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க. v எங்கும் உள்ள அறியாமை இருள்
நீங்கட்டும். v தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக! v பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும்
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க. |
3 |
||||||||||||||||
23 |
|
3 |
||||||||||||||||
அடிமாறாமல் எழுதுக 3+2=5 |
||||||||||||||||||
24 அ |
வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய
வாழியவே! வான
மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி
வாழியவே! ஏழ்கடல்
வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு
வாழியவே! எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும்
வாழியவே!* |
3 |
||||||||||||||||
ஆ |
தக்கார்
தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். |
2 |
||||||||||||||||
எவையேனும்
இரண்டு
வினாக்களுக்கு விடையளிக்க
2X5=10 |
||
25 |
v உலகம்
ஐம்பூதங்களால் ஆனதாகும். v பண்டைய
கால மக்கள் இயற்கையோடு வாழ்ந்தனர். v பழந்தமிழர்கள்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர் v அவர்கள்
நிலத்திற்கு ஏற்ப தொழிலையும் செய்து வந்தனர். |
5 |
26 |
ü சரியான
உணவு, உடற்பயிற்சி,
தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக
வாழவைக்கும். ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். ü எளிமையாகக்
கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள்,
பழங்கள்,
சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள். ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். |
5 |
27 |
v மழைநீர்
மரத்தடியில் தேங்க வழிசெய்ய வேண்டும். v மரங்களைக்
காக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். v நெகிழிப்
பொருள்கள் மரத்தைச் சுற்றி தேங்காதவாறு காக்க வேண்டும். |
5 |
28 |
v மனிதன் தனக்கு
எதிரேஇல்லாதவர்களுக்கும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க
விரும்பினான்,
அதற்காகப்
பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து
வைத்தான். v இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க
நிலை ஆகும். v தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது
ஒலியையோ,
வடிவத்தையோ
குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து
என்பர். v ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல்
ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை" என்பர். v இன்று உள்ள எழுத்துகள் ஒரு
காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன. |
5 |
எவையேனும்
ஒரு வினாக்களுக்கு விடையளி 7 |
||
29 |
ü சரியான
உணவு, சரியான
உடற்பயிற்சி, சரியான
தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள்,
கீரைகள்,
பழங்கள்,
சிறுதா னியங்களை உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள். ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். |
7 |
30 |
அனுப்புநர், பெறுநர், விளித்தல், பொருள்,கடிதச்செய்தி,இப்படிக்கு,இடம்,நாள் என்ற அமைப்பில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
7 |
31 |
விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள்
எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற
சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக
அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய
அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க
கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைப்பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல்
முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
|
7 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி