முதல் இடைப்பருவத்தேர்வு 2025
7.ஆம் வகுப்பு - தமிழ்
விடைக்குறிப்புகள்
I.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 6×1=6
1.
இ.பரணி
2.
ஆ.முகில்
3.
ஆ.எழுத்து
4.
அ.ஈன்றது
5.
ஆ.கோலிக்குண்டு
6.
அ.மண் ஒட்டிய பழங்கள்
II.
கோடிட்ட இடங்களை நிரப்புக. 4×1=4
7.
வழி
8. முதல்நிலை
9.
புலி
10.
மோனை
III.பொருத்துக
4×1=4
11.நச்சரவம் -விடமுள்ள பாம்பு
12.
கிளை மொழி - தெலுங்கு
13.
விரதம் - நோன்பு
14.
அதிமதுரம் - மிகுந்த சுவை
IV.
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி 4×2=8
15.
தமிழ்மொழியைக் கற்றோர், பொருளுக்காக யாரையும்
புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்
16.
·
தமிழ்நாட்டில்
தென்றல் வீசும்
·
சுவைமிகுந்த
பழங்களும் தானியங்களும் விளையும்.
·
நிறைய
நன்செய் நிலங்கள் உடையது.
17.
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சு மொழியாகும்
18.
குளிர்ந்த நிழல் தரும் உண்ணக் கனி தரும்
19.
காக்கை, குருவி, மைனா,
பெயரறியாப் பறவைகள், காற்று
V.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளி 2×2=4
20.
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரமாகும்.
21.
நெடில் தொடர் , ஆய்தத் தொடர் , உயிர்த்தொடர் ,வன்தொடர் ,மென் தொடர், இடைத்தொடர்
22.
அ. பசு,கரு (அ) வீடு,ஆறு ஆ. பஞ்சு
VI.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 2×3=6
23.
பரணி இலக்கியம், பரிபாடல், கலம்பகம், சங்க இலக்கியங்கள்
24.
வாழும் இடத்தின் நிலஅமைப்பு, இயற்கைத்தடைகள்
போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
அம்மாற்றத்தின் காரணமாக கிளைமொழிகள் உருவாகின்றன
25.
·
பன்றிகள்
கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
·
நரிக்
கூட்டம் ஊளையிடும்.
·
யானைகள்
தழையை உண்ணும்
·
சிங்கம், புலி,
கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும்
அலைந்து திரியும்.
26.
பொருந்திய விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்குக
VI.
அடி பிறழாமல் எழுதுக
3+2=5
27.
அருள்நெறி
அறிவைத் தரலாகும்
அதுவே
தமிழன் குரலாகும்
பொருள்பெற
யாரையும் புகழாது
போற்றா
தாரையும் இகழாது
கொல்லா
விரதம் குறியாகக்
கொள்கை
பொய்யா நெறியாக
எல்லா
மனிதரும் இன்புறவே
என்றும்
இசைந்திடும் அன்பறமே
28.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
VIII.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 3×2=6
29.அ.காடு ஆ.நாளிதழ் (அ) நாளேடு
30.அ.ஆடவர் ஆ. மாணவி
31. அ.மா,பலா,வாழை ஆ.இயல்,இசை,நாடகம்
IX.
கட்டுரை அல்லது கடிதம் எழுதுக 1×7=7
32.அ. தாய்மொழி பற்றிய கட்டுரை
முன்னுரை:
மனித வாழ்வில் மொழி முக்கியமான கூறாகும். அது
எண்ணங்களை பகிரவும்,
அனுபவங்களை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது.
மொழி
பற்றிய விளக்கம்:
மொழி என்பது பேச, எழுத, வாசிக்க
பயன்படும் தொடர்பு சாதனமாகும். இது சமூக வளர்ச்சிக்கும், அறிவுத்
துறைக்கும் அடித்தளம்.
தாய்மொழி:
ஒருவர் பிறந்து முதல் முறையாகக் கேட்கும், பேசும்
மொழியே தாய்மொழி. அது குழந்தையின் மனதில் ஆழமாக பதியும்.
தாய்மொழிப்
பற்று:
தாய்மொழிக்கு பற்று வைக்கும் மனப்பாங்கு நம்
பண்பாட்டை உறுதிப்படுத்துகிறது. தாய்மொழி வளர வளர, நம் சமூகமும் அறிவும் வளம்
பெறுகிறது.
தாய்மொழிப்
பற்றுக் கொண்ட சான்றோர்:
வாழ்நாளையே தமிழுக்கு பரிதிமாற் கலஞ்ஞர், பாரதி,
உவேசா போன்றோர் தங்கள் அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தாய்மொழி மீது
கொண்ட பற்று நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
நமது
கடமை:
தாய்மொழியை பேணி பாதுகாப்பதும், அடுத்த
தலைமுறைக்கு உரிய முறையில் கற்றுத்தருவதும் நம்மில் ஒவ்வொருவரின் கடமையாகும்.
முடிவுரை:
தாய்மொழி நம் அடையாளமும், மரபும்
ஆகும். அதைப் பேணுவது நம் பெருமையும் பாக்கியமும் ஆகும். தாய்மொழியைக் காப்போம்,
வளர்ப்போம்!
ஆ.
அனுப்புநர்,
பெறுநர், விளித்தல், பொருள்,கடிதச்செய்தி,இப்படிக்கு,இடம்,நாள் என்ற அமைப்பில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி