முதல் இடைப்பருவத்தேர்வு 2025
6.ஆம் வகுப்பு - தமிழ்
விடைக்குறிப்புகள்
அ.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 5×1=5
1.
அ. சமூகம்
2.
இ. விலங்கு
3.
ஆ.ஏதிலிகளாக
4.
ஆ. அமுது+என்று
5.
ஆ.சிலப்பதிகாரம்
ஆ.
கோடிட்ட இடங்களை நிரப்புக. 4×1=4
1.
தொல்காப்பியம்
2.
மொழி
3.
ஏழு
4.
பூ
5.
கப்பல் பறவை
இ. இரண்டு சொற்களை
இனையத்துப் புதிய சொற்களை உருவாக்குக
3×1=3
தமிழ்மொழி,
நீதி நூல், தமிழ் நூல், நீதிமொழி,
மணி மொழி, எழுதுகோல், மணிநீதி,
நூல் எழுது, மாலை எழுது, மீன்கண், நூல் வெளி, வெளி மொழி,
தமிழ்மணி, கண்மணி, மணிமாலை,
தமிழ்மாலை, நூல்மாலை, விண்வெளி
ஈ. ஐந்து வினாக்களுக்கு விடையளி 5×2=10
1 . அமுதம் , நிலவு, மணம்
2.
1. சிலப்பதிகாரம்
2. மணிமேகலை
3. சீவக
சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
3. தமிழ் இலக்கணம்
ஐந்து வகைப்படும்.
அவை:
1. எழுத்து இலக்கணம் 2. சொல் இலக்கணம் 3. பொருள் இலக்கணம் 4. யாப்பு இலக்கணம்
5.
அணி இலக்கணம்
4.
புல்லினால்
கட்டப்பட்டிருப்பதால் புல்
வீடுகள் என்று குறிப்பிடுகிறார்.
5.
அ. இணையம் ஆ. குரல் தேடல்
6.
தனிநிலை, முப்புள்ளி, அஃகேனம்
7.
ஓடும்
ஆற்றில் நீர் புரண்டோடும்
உ.
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி 2×5=10
1.
ü தமிழ்
இலக்கியம் பலவும் செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஆகிய இனிய ஓசைகளால்
பாடப்படுகின்றன.
ü மோனை,
எதுகை, இயைபு போன்ற சொல் நயங்களாலும்
பாடப்படுகின்றன.
ü எனவே
தமிழை இனியமொழி என்று அழைக்கிறோம்.
2.
ü தமிழ்மொழி
பேசவும் எழுதவும் படிக்கவும் எளிமையான மொழி.
ü உலக
மொழிகளுள் செம்மைமிக்க மொழி
ü இலக்கண,
இலக்கிய வளம் பெற்றுத் திகழும் மொழி
ü அறிவியல் தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாக்கி வருகின்றன.
17.
·
மரங்கள்
வெட்டப்பட்டன.
·
வான் மழை
பொய்த்தது.
·
மரங்கள் இல்லை,
அண்டி வாழும் குருவிகள் இல்லை.
·
அவை இருப்பிடம்
இழந்தன
ஊ)
அடிமாறாமல் எழுதுக 5
18.
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! -
இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! -
இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்!
எ.
விரிவான விடையளிக்க
2×6=12
1.அ.
ü தமிழ்மொழி
பேசவும்,
எழுதவும், பழக்கவும் உகந்த மொழி
ü உயிரும்
மெய்யும் சேர்ந்து தோன்றுபவையே உயிர்மெய் ஒலிகளாகும்.
ü எழுத்துகளைக்
கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழக்கூடும்.
ஆ.
உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக
2.அ.
ü போலியோவினால்
பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைச் கால்களைப் பொருத்திக்கொண்டு
சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன்.
ü பாதுகாப்புக்
கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில்
செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.
ü அதனை,
அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை
அளித்தது.
ஆ.
கடிதம் எழுதுக : விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்
வா. நிறைமதி
ஆறாம்
வகுப்பு 'அ' பிரிவு,
அரசு
மேல்நிலைப்பள்ளி,
திருத்தணி
பெறுநர்
வகுப்பாசிரியர்
அவர்கள்,
ஆறாம்
வகுப்பு 'அ' பிரிவு,
அரசு
மேல்நிலைப்பள்ளி,
திருத்தணி
ஐயா,
வணக்கம்,
எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எனக்கு 15.06.2025 மற்றும் 16.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்
விடுப்பு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
இப்படிக்கு,
தங்கள்
கீழ்ப்படிந்த மாணவி,
வா. நிறைமதி
இடம்
:
திருத்தணி
நாள்
:
14.06.2025
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி