10.ஆம் வகுப்பு - தமிழ் படிப்போம், பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள்)

 


10.ஆம் வகுப்பு - தமிழ் படிப்போம், பயன்படுத்துவோம்

கலைச்சொற்கள்

1.    Vowel - உயிரெழுத்து

2.   Consonantமெய்யெழுத்து

3.   Homographஒப்பெழுத்து

4.   Monolingualஒரு மொழி

5.   Conversation - உரையாடல்

6.   Discussionகலந்துரையாடல்

7.   Storm - புயல்

8.   Land Breeze - நிலக்காற்று

9.   Tornado – சூறாவளி

10. Sea Breeze - கடற்காற்று

11.  Tempestபெருங்காற்று

12.Whirlwind சுழல்காற்று

13.Hospitalityவிருந்தோம்பல்

14.Wealth செல்வம்

15.Baby showerவளைகாப்பு

16.  House warming - புதுமனைபுகுவிழா

17. Feast  - விருந்து

18.  Translation - மொழி பெயர்ப்பு

19.  Cultureபண்பாடு

20. Human Resourceமனிதவளம்

21.Transferமாறுதல்

22. Multi mediaபல்துறை ஊடகம்

23. PLAY WRIGHTநாடக ஆசிரியர்

24. SCREENPLAYதிரைக்கதை

25. STORYTELLERகதை சொல்பவர்

26. AESTHETICSஅழகியல்

27. Agreement - ஒப்பந்தம்

28. Discourse - சொற்பொழிவு

29. Monarchy - முடியாட்சி

30. Border - எல்லை

31.Rebellionகிளர்ச்சி

32. Happiness - மகிழ்ச்சி

33. Gratuity பணிக்கொடை

34. Sceptor - செங்கோல்

35. Truth வாய்மை

36. Charity ஈகை

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

 

 

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை