9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE WEEK-3

9 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

 நாள்        : 16-06-2025 முதல் 20-06-2025      

மாதம்         ஜூன்

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்    

தலைப்பு: எழுத்து - அளபெடை       

1.கற்றல் நோக்கங்கள்   :

     Ø சொல்லாக்க விதிமுறைகளை அறிந்து புதிய சொற்களை உருவாக்குதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  தெருவில் காய்கறி, பூ விற்கும் வியாபாரிகள் எவ்வாறு ஒலி எழுப்புவார்கள்? என்ற வினாவைக்கேட்டு , மாணவர்களை விடை கூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

      @ அளபெடை என்னும் சொல்லுக்கு நீண்டொலித்தல் என்று பொருள்.

        @ உயிரளபெடை , ஒற்றளபெடை என இரு வகைப்படும்

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

     Ø  இலக்கண வரையறைகளை தெளிவுற  எடுத்துரைத்தல்

      Ø  அளபெடை மற்றும் அதன் வகைகளைத் தக்க சான்றுகளுடன் மாணவர்களுக்குப் புரியவைத்தல்.

6.கருத்துரு வரைபடம்:

7.மாணவர் செயல்பாடு:

          @ சொல் இலக்கணத்தைப்பற்றி விரிவாக அறிதல்
        Ø  அன்றாட வாழ்க்கையில் அளபெடை பயன்பாட்டை அறிதல்
       @ அளபெடை பயன்படும் இடங்களை அறிந்து பயன்படுத்துதல்

8.வலுவூட்டல்:

     Ø  இலக்கண வரையறைகளை  மீண்டும் வாசித்தல்

          Ø  பாடக்கருத்துகளைத் திரும்பக் கூறுதல்

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    Ø அளபெடை வகைகள் யாவை
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
    Ø  அளபெடை என்றால் என்ன?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
    @ பேச்சு வழக்கில் அளபெடை பயன்பாட்டை விளக்குக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

1005 - எழுத்து சொல்லின் அடிப்படை இலக்கணம் அறிந்து மொழியைக் கையாளுதல்.                                    

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை