8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17-02-2025 முதல் 21-02-2025
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. இளைய தோழனுக்கு
1.கற்றல் நோக்கங்கள் :
Ø தன்னம்பிக்கையின் இன்றியாமையைப் புதுக்கவிதை வழியாக உணர்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# மனித உடலில் இரண்டு கை கள் உண்டு. உள்ளத் தில் இருக்க வேண்டிய ‘கை’ எது?
4.பாடச் சுருக்கம் :
- வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா.
- புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
- செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல , இன்றும் நமது நாள்தான்.
5.ஆசிரியர் செயல்பாடு :
§ மாணவர்களுக்கு அவர்களது உள்ளார்ந்த ஆற்றலை அடையாளங்காணும் வழிமுறையை விளக்குதல்
§ பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø வாழ்வியல் சூழல்களைப் புரிந்து கொள்ளுதல்.
Ø புதுக்கவிதை கூறும் நல்வழிகளை வாழ்க்கையில் பின்பற்ற முயலுதல்
@ கருத்தை உணர்ந்து எடுத்துரைக்கும் மொழித்திறன் பெறுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி